இன்றைய நகைச்சுவைகள்

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை. மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க. ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...  சோமு : என்னாச்சு?  ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க? சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான். ராமு : பொண்டாட்டி...

நவீன உலகில் தமிழ்மொழியின் நிலை

 [01]தமிழ்மொழி உலகின் தொன்மையான, இலக்கிய செழுமை கொண்ட ஒரு சிறப்பியல்பான மொழியாகும். சங்க காலத்திலிருந்து இன்று வரை தமிழ் பல பரிணாமங்களை கடந்து வந்துள்ளது. நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி, உலகமயமாக்கல், மற்றும் சமூக மாற்றங்கள் தமிழ்மொழியின் நிலையை பலவிதமாக மாற்றியுள்ளன. தமிழின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால முன்னேற்றப் பாதையை இந்த கட்டுரையில் பார்ப்போம்.1. கல்வியில் தமிழ்மொழியின் நிலைதமிழ்நாட்டிலும், சில தமிழ் பேசும் பகுதிகளிலும் தமிழ் பள்ளிக்...

மூதுரை -(ஒளவையார்) -

மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம் ”(வாக்கு+உண்டாம்) என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 31 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது. மூதுரை✏✏✏✏✏✏✏✏✏✏வளரும்வெண்பா 04:-வெண்பா 03:-வெண்பா 02:வெண்பா 01:-👈...

தூக்கமின்மைக்கு காரணம் என்ன? - உலக உறக்க தினம்:

மார்ச் 14 - 'உலக உறக்க தினம்" அனுசரிக்கப்படுகிறது. வருடத்தில் இந்த ஒரு நாள் நம்முடைய அவசர வாழ்க்கையில் நிராகரிக்கப்படும் உறக்கத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உரக்கச்சொல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது. உறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான். அதில் என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? 24 மணி நேரத்தில் சராசரியாக எட்டு மணிநேரம் உறங்குகிறோம் எனும்போது நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு உறக்கத்தில் செலவிடுகிறோம். தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய...