🎞 🎞எல்லாம் பொம்மை🎞
பிள்ளையாரோடு பேசும் அம்மாவுக்கு பிள்ளையுடன் பேச நேரமில்லை. அறம் தேடும் மனிதரெல்லாம் இல்லறம் மறந்து வாழ்வதேன்?
🎞மூடநம்பிக்கை 🎞
அனைத்தையும் கடந்தவனை அற்ப செயல்களால் திருப்தியாக்கி வேண்டுவன பெறலாம் என்ற பொய்யான பிரச்சாரம் கொண்டு மக்களை மாக்களாக்கிப் பிழைக்கும் ஏமாற்றுக் கூட்டம்
📽பகிர்வு:தீபம் இணையம்
No comments:
Post a Comment