'எறிவளைதகடு'- குறும்படம்

 


A film by J Jayamohan Actors Sharmini Storer Thambipillai Nanthivarman Kopiharan Nadarajah Keerthana Parthipan Anoj Jayadevan Damayanthi Sritharan Anjali Ragavan And Hugo

தற்காலத்தில் பல இளைய சமூகத்தினர் பார்க்க வேண்டிய குறும்படம். தாய், தந்தை இருக்கும் போது அவர்களின் அருமையும் அவர்களின் தேவையும் பல பிள்ளைகளுக்கு புரிவதில்லை.

📽பகிர்வு:தீபம் மின் இதழ் 

2 comments:

  1. எறிவளைதகடு இநன் அர்த்தம்என்ன? விளக்கம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. Boomerang -ஏறத்தாழ தமிழ் எழுத்து ட போன்ற வடிவில் அமைந்துள்ள ஒரு கருவி. இதனை எறிந்தால் எதிரியையோ, பிற பொருளையோ தாக்கி மீண்டும் எறிந்தவரிடமே திரும்பும்படியான இயங்குதன்மை கொண்ட ஒரு கருவி. இதனைத் தமிழ்நாட்டினரும் ஆத்திரேலியாவின் பழங்குடிகள் சிலரும் பயன்படுத்தினர். இதன் தமிழ்ப் பெயர் வளரித்தடி, சுழல்படை என்பதாகும், இதே கருவியையோ, இது போன்ற கருவியையோ தமிழில் பாராவளை, கள்ளர்தடி என்றும் கூறுவர்.

      Delete