''சிக்கனம் '' -குறும்படம்

 


Sikkanam | சிக்கனம் | Balu Mahendra Kadhai Neram | Mouliga,Naren | short  Film | -இப்பிடித்தான் இருக்கவேண்டும் பொம்பிளே- நமது அன்றாட எத்தனை நிகழ்வுகள் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை அழகாக உணர்த்துகிறார் பாலு. ஒவ்வொரு நாள் வாழ்வையும் கூர்ந்து கவனிக்க செய்கிறார். இது வெறும் கதை நேரம் அல்ல. ஒரு அற்புதமான வாழ்வனுபவ பயிற்சி.
பதிவு: தீபம் மின்னிதழ் 

No comments:

Post a Comment