-கேள்விகள் ஏன்? எப்போது?-பொதுக்கூட்டங்களில், சொற்பொழிவாளர், “ஏதாவது கேட்பதானால் கேளுங்கள்,” என்பார். பலர் மௌனம் சாதிப்பார்கள். தம் ஐயம் மடத்தனமாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமே காரணம். பள்ளி வகுப்புகளிலும் இதே கதிதான். பலரும் படிப்பில் சோடை போவது ஏன் தெரியுமா? கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ள விரும்பாது, அதற்கான பதிலையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் தன்மை இல்லாததால்தான். குழந்தைகள் மூன்று வயதிலிருந்து கேள்விகள் கேட்க...
Subscribe to:
Posts (Atom)