
"FOOD HABITS OF TAMILS" PART / "பண்டைய சிந்து சம வெளி
உணவு பழக்கங்கள்" / "Food
Habits of Ancient Indus valley people or Harappans" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and
Tamil]
சிந்து
சம வெளியில் வாழ்ந்த ஹரப்பான் தமது சமையல் குறிப்புகளை, அதாவது சேர்மானங்கள், செய்முறைகளை
பதிந்து வைக்க வில்லை. சிந்து வெளியில் இருந்து பல முத்திரைகள் கண்டு எடுத்தாலும்,
அவை மிகச் சிறிய குறிப்புகளையே கொண்டிருந்தன. சுமேரியர் போல எந்த இலக்கியமும்...