<:>அடுத்தவனுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.அவன் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்பதில் உனக்கென்ன லாபம்.
<:>வாழ்க்கையில வெற்றியென்பது எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என்பதில்லை. எத்தனை நல்ல மனிதர்களைச் சம்பாதித்தோம் என்பதிலேயே இருக்கிறது.
📂செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment