பழகத் தெரிய வேணும் – 97

குருட்டுத்தனம் வேண்டாமே! கோலாலம்பூரில் உள்ள பத்து மலையில் (BATU CAVES) தைப்பூசத் திருவிழா. “எங்கேடா போறோம்?” “யாருக்குத் தெரியும்?” லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களுமாக கும்பல் திரண்டிருந்தது. பலவிதமான ஒலிகளுக்குமேல் அங்கு கேட்ட ஓர் உரையாடல் அது.   தவிர்க்க முடியாத கும்பலில் சரி. ஆனால், எப்போதும் பிறரைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்?   `தடம் பதித்தவர்கள்’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம்.   நாமும்...