வணக்கம். இது மாணவர்களின் பள்ளி, கல்லூரி இறுதி காலங்களில் சில கெட்ட ஆசிரியர்களால் சொல்லப்படும் வார்த்தைகள். என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய வணிகவியல் ஆசிரியர் இன்று அவுஸ்திரேலியாவில் தட்டு கழுவுகிறார். நான் கணக்காக, கப்பலில் இளநிலை பொறியியலாளனாக பணியாற்றி ஓய்வு பெற்று பிரான்ஸில் வசிக்கிறேன். மாணவர்கள் மனது ஈர நிலம் போன்றது. அதனை பண்படுத்தி நல்ல விசயங்களை விதைக்க வேண்டும். மாறாக புண்படுத்தி விடுகின்றனர் சில ஆசிரியர்கள். திருந்த வேண்டும்.
நான் பாடசாலையில் மிகவும் கெட்டிக்காரன்.பிரதேச துவேசம் காரணமாக உயர் வகுப்பில் ஒரு ஆசிரியனால் பலவகையில் நையப்புடைக்கப்பட்டு , காரணமில்லாமல் தண்டிக்கப்பட்டு மனம் விரக்தியடைந்து என் கல்வி வாழ்க்கை பாதிக்கப்பட்டது.அது இன்று வரைக்கும் கவலை .என்போன்று பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இருக்கலாம்.
வணக்கம். இது மாணவர்களின் பள்ளி, கல்லூரி இறுதி காலங்களில் சில கெட்ட ஆசிரியர்களால் சொல்லப்படும் வார்த்தைகள். என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய வணிகவியல் ஆசிரியர் இன்று அவுஸ்திரேலியாவில் தட்டு கழுவுகிறார். நான் கணக்காக, கப்பலில் இளநிலை பொறியியலாளனாக பணியாற்றி ஓய்வு பெற்று பிரான்ஸில் வசிக்கிறேன். மாணவர்கள் மனது ஈர நிலம் போன்றது. அதனை பண்படுத்தி நல்ல விசயங்களை விதைக்க வேண்டும். மாறாக புண்படுத்தி விடுகின்றனர் சில ஆசிரியர்கள். திருந்த வேண்டும்.
ReplyDeleteநான் பாடசாலையில் மிகவும் கெட்டிக்காரன்.பிரதேச துவேசம் காரணமாக உயர் வகுப்பில் ஒரு ஆசிரியனால் பலவகையில் நையப்புடைக்கப்பட்டு , காரணமில்லாமல் தண்டிக்கப்பட்டு மனம் விரக்தியடைந்து என் கல்வி வாழ்க்கை பாதிக்கப்பட்டது.அது இன்று வரைக்கும் கவலை .என்போன்று பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இருக்கலாம்.
ReplyDelete