
சர்தார்ஜி ஜோக்ஸ்
📱மிஸ் கோல்
சர்தார்ஜி: மிஸ், நீங்கள் எனக்குக் கோல்
பண்ணி இருந்திங்களா?
டீச்சர்: நானா? , இல்லையே ஏன்?
சர்தார்ஜி:நேற்று
என்னுடைய மொபைல் போனிலை ''மிஸ் கோல்'' என்று இருந்ததே!!
✎பஞ்சாப்பின்
தலைநகரம்
சர்தார்ஜியின் மகன்:கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை
பஞ்சாப்பின் தலைநகரமாக மாத்திவிடு!
அப்பா சர்தார்ஜி:
ஏண்டா கடவுளிட்ட அப்பிடி வேண்டுறாய்?
சர்தார்ஜியின் மகன்:
ஏன்னா, நான்
அப்பிடித்தான் பரீட்ச்சையில எழுதியிருக்கேன்!
👶கடவுளே...