''குற்றங்களின் உச்சம்'' குறும்படம் /20 நிமிடம்

 



தாயகத்தில் தொடரும் இப்படியான அரக்கத்தனங்களுக்கு  இத்தாயின் தீர்ப்பு,  சட்டங்களுக்கு மாறாக இருந்தாலும், வன்கொடுமைகளைத்  தாங்கமுடியாத  சமுதாயம் ஏகமனதாக இத் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளும்.

பதிவு: செ/மனுவேந்தன். 

No comments:

Post a Comment