[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று
மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி
என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும்
கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல்
திரிகடுகம் எனப்படுகிறது....
"பேராசை" [சிறு கதை]

[பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டுவிட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும் ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுதுதான்...
''அப்பா '' குறும்படம்
நடிகர்கள்முனைவர்.S.தங்கவேல்சேவுகன்நாகேஸ்வரன்தனலெட்சுமிமுத்துலெட்சுமிஇசைசங்கர் ராஜாஎழுத்து..இயக்கம்இளையகுமார்✏✏✏✏✏✏...
ஒளிமயமான எதிர்காலம் -3

கூகிளுக்கு
ஆபத்தா?
ஓங்கி
வரும் ChatGPT!.....தேங்கி
விழும் Google!!
மனிதனின் செயற்கை
நுண்ணறிவு மனித தொழில் நுட்பத்தின் முதல் படியாக ChatGPT எனப்படும் model இன் அறிமுகம், இப்பொழுது Google தேடல் பொறியினை
அடியோடு வீழ்த்திவிடும் அளவுக்கு சாதனை புரியக்கூடியதாக இருக்கிறது.
ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி
நிறுவனங்களில் ஒன்றான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன இயற்கை மொழி செயலாக்க
மாதிரியாகும். இந்த மாதிரியானது பரந்த...
மகாவம்சத்தில் புதைந்துள்ள…… (பகுதி 31)

உண்மைகளும்
வரலாற்று சான்றுகளும்
மஹிந்த தேரர் அரசனையும் அவருடைய
நாற்பது ஆயிரம் படைகளையும் புத்த மதத்துக்கு மாற்றினார் என்கிறது தீபவம்சம். ஆனால்
இது ஓர் சில நாட்களில் ஒரு சொற்பொழிவின் [பிரசங்கம் / sermon]
பின் நடைபெறக்கூடிய ஒன்று
அல்ல. மத மாற்றம் பொதுவாக வற்புறுத்தல், தூண்டுதல், சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான அதற்கான
உழைப்பு தேவை. மஹிந்த தேரர் முதலில், புத்தர் செய்தது போலவே...
Subscribe to:
Posts (Atom)