
நீங்கள் நம்பும் 3
கட்டுக்கதைகள்
வழுக்கை தலைக்கு தீர்வு காண்பது
என்பது விஞ்ஞானிகளுக்கு பல நூற்றாண்டுகளாக சவாலாக இருக்கிறது.
2,000் ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவற்றுக்கும் பெரும் நம்பிக்கையாக இருந்த மதம் எனும்
நம்பிக்கையில் இருந்து விலகி தனது அறிவியல் கண்ணோட்டத்தில் செயல்பட்ட நவீன
மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ், தலைமுடி அமைப்பு எப்படி செயல்படுகிறது மற்றும் முடி
கொட்டுதலை மாற்றுவதற்கான வழிகளை...