சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.
தொடர்ச்சி……
96. 👇👇👇
வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்;
சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும்...
தெய்வ நம்பிக்கை

உலகெங்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திலும் பிறப்பதில்லை. அது வளரும்போது, அதற்குப்
பகுத்தறியும் சக்தியோ, சுயமாய்ச் சிந்திக்கும் ஆற்றலோ இல்லாத பருவத்தில் இருந்தே, குழந்தையின் பெற்றோர்கள்
'நீ இந்தச் சமயத்தினன்' என்று முத்திரை குத்தி விடுவார்கள். அன்றிலிருந்து அக்குழந்தையைப் படைத்தவர், கட்டுப்படுத்திடுபவர், காப்பாற்றுபவர், பாவ புண்ணியங்களைக் கணக்குப் போடுபவர், சொர்க்கம், நரகம் என்று அனுப்ப முடிவு செய்பவர் எல்லாமே...
Subscribe to:
Posts (Atom)