
மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? /
Origin of Language: When Did It Start
and How Did It Evolve?
நாம் ஏற்கனவே பார்த்த தொடர்ச்சி கோட்பாடு [“Continuity theories”], மொழி ஒரு சிக்கலானது, எனவே அது வெறுமனே ஒன்றும் இல்லாததில் இருந்து ஒரு பேசும் வடிவில் தோன்றி இருக்காது,
கட்டாயம் அது படிப்படியாக எமது முதன்மையான மனிதன் - குரங்கு உள்ளிட்ட உச்சவுயர்வு பால்குடி உயிரினத் தொகுதியில் இருந்து [primate ancestors] வளர்ச்சி அடைந்தது...