சங்ககால
இலக்கியங்களில்,
பதினெண்
கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது
நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு
சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப்
பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு
முன்னர் ஆகும்.
தொடர்ச்சி..
31: 👇👇👇
பிணி
அன்னர் பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு
அணி
அன்னர், அன்புடைய மக்கள்; பிணி
பயிலும்
புல்
அன்னர், புல்...
ஒரு பயணத்தின் முடிக்கப்பட்ட முடிவு (கதை)
கொழும்பு நோக்கி அந்த விமானம் பறந்துகொண்டிருந்தது. அவ்விமானத்தில் பல் நாட்டு
பயணிகள் பல்வேறு நோக்கங்களுடன் விமானத்தில் இருந்தாலும் பாக்கியம் மட்டும் ஒரு உறுதியான முடிவுடனேயே அன்றைய பயணம் அவளுக்கு
அமைந்திருந்தது. அட,எத்தனை வருடங்கள்
கடந்து விட்டன. 30 வருடங்கள்
எப்படி ஓடியது என்று அவளால் நம்ப முடியவில்லை. அன்று இருந்த யுத்த சூழ்நிலையில் ஒரு இரவில் இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட
எறிகணையில் அவளது கண்முன்னே கணவன் துடிதுடித்தது மாண்டிட...
Subscribe to:
Posts (Atom)