சங்ககால இலக்கியங்களில்,
பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை'
என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும்
பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை'
எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி
நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு
முன்னர் ஆகும்.
11👉
கன்றாமை
வேண்டும், கடிய; பிறர்
செய்த
நன்றியை
நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல்வேண்டும், தன்கண்
வெகுளி; அடல்வேண்டும்,
ஆக்கம்
சிதைக்கும்...
நான் சரியான busy, எனக்கு நேரமில்லை! -கடவுள்(கதை)
தேவ லோகத்தில்,
கடவுள் உறைவிடத்து முன் கதவு 'டொக்கு, டொக்கு' என்று பெரிய
சத்தத்தில் தட்டப்படுவதைக் கேட்டு கடவுள் உண்மையிலேயே பயந்துவிட்டார்.
"யாரங்கே?" என்று அவர்
கேட்கும்பொழுதே, பூவுலக மனிதன்
ஒருவன், காவலாளிகளையும்
தள்ளி விழுத்திவிட்டு உள்ளே நுழைந்தான.
"எங்கே
அந்தக் கடவுள்? எங்கே அவன்?" என்று கூச்சல்
இட்டபடியே வந்து எதிரே நின்ற கடவுளைக் கண்டதும்,
" ஓ, ஓ!
இங்கேதான் இருக்கின்றாயா?" என்று இரைந்தான் மனிதன்.
மடிக்...
Subscribe to:
Posts (Atom)