01
மகன் : அப்பா
விண்ணப்ப படிவத்தில 'தாய் மொழி' எண்டு
கேட்டிருக்கு.எப்பிடியப்பா எழுதுறது?
தந்தை: ரொம்ப, ரொம்ப நீளம் எண்டு
எழுது.
02
லீலா: அந்த
டாக்டருக்கு சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள
யாருமே இல்லையாமே?
மாலா: எப்பிடி
இருப்பார்கள்? சொந்தங்கள் எல்லாருக்கும்
கொரோனாத் தடுப்பூசி போட்டது இவர்தானே!!
03
போலீஸ்:உங்க
மனைவியை கடத்தியவர்களிடம் இருந்து போன் வந்ததா? என்ன சொன்னார்கள்?
வந்தவர்: இரவு
ஒரு மணிக்குள்ள சொன்ன...
"தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்"/பகுதி 02
அரைவைக் கல் / அம்மி
அம்மி என்பது கருங் கற்களினால்
செய்யப் பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு
உதவக் கூடிய, சமதளமாக அமைந்த
ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில், குழவி என்று
அழைக்கப்படும், ஒரு கருங்கல்
பயன்படுகின்றது. இந்தக் குழவியை இரு கைகளாலும் பற்றி, உருட்டியும்
இடித்தும் இழுத்தும் பொருட்கள் அரைக்கப் படும். இது தொல் பழங்காலத்தில் இருந்து
பயன் பாட்டில் இருந்து வரும் ஒரு கற் கருவி ஆகும்....
கொரோனா: நான்காவது டோஸ் தடுப்பூசி இப்போது தேவையா?
மருத்துவ
வல்லுநர்கள் சொல்வதென்ன?
சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பின் கூடுதலாக
வழங்கப்படும், நான்காவது டோஸ் தடுப்பூசி
இப்போதைக்குத் தேவை இல்லை என பிரிட்டனைச் சேர்ந்த சில மருத்துவ நிபுணர்கள்
கூறுகின்றனர். அப்படியானால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியே போதுமானதா?
வயதானவர்களுக்குக் கூட, ஒமிக்ரான் திரிபினால் ஏற்படும் கடுமையான
உடல்நலக் குறைவு மற்றும் நோய்வாய்ப்படுவதற்கு எதிராக அதிக பாதுகாப்பை பூஸ்டர் டோஸ், வழங்குகிறது
என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
பிரிட்டனின்...
Subscribe to:
Posts (Atom)