“புத்தாண்டே”

 

 


"இழிவூட்டும் இன்னல்களை நேற்றோடு அகற்றி

இதயத்தோடு நிம்மதியை எல்லோருக்கும் அளித்து

இதழோடு முத்தமிட்டு அன்பாக அணைத்து

இனிதாய் வாராயோ மலரும் புத்தாண்டே !"

 

மலரும் 2022 இல் மகிழ்வாக இருக்க

அலறும் கோவிட்டே விலகி போகாயோ ?

நிலவின் ஒளியில் இன்பம் பொழிய

புலரும் புத்தாண்டே மகிழ்வாக வாராயோ ?”

 

"கழனி எங்கும் கதிர்கள் ஆட   

கயவர் கூட்டம் உளறுவதை நிறுத்த

கருத்து சுதந்திரம் பாது காக்க

கடந்த ஆண்டு அனுபவமாக மாறட்டும்!"

 

"பட்டிதொட்டி எல்லாம் மங்களம் ஒலிக்க

மட்டு மரியாதையுடன் மேள தாளத்துடன்

வாட்டசாட்டமாக புது ஆடை உடுத்து

பட்டாசு வெடிக்க வருக புத்தாண்டே!"  

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மூளைக்குப் பயிற்சி- 01-வினாவுக்குரிய பதில்கள் -01

[[புதிர்பகுதிக்கு செல்ல இங்கே அழுத்துக 👉Theebam.com: மூளைக்குப் பயிற்சி:]



கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0025]:விடை

விடை:13வட்டங்கள்

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0024]:விடை
அதாவது விடை: வோ , ழெள, ளோ,  ழொ 

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0023]:விடை

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0022]:விடை
ஒவ்வொரு நாளும் 2 மீற்றர் எறியபின் 1 மீற்றர் வழுக்கியது என தரவில் குறிக்கப்பட்டிருந்ததால் விடை 4 நாட்கள் என்பதே சரியாகும்.(ஏறும்பொழுது வழுக்குகிறது என்று குறிப்பிட்டிருந்தால் விடையினை சரியான அளவில் கூறியிருக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.)

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0021]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0020]:விடை
[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0019]:விடை
[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0018]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் புதிர் இலக்கம் 0017]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0016]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0015]:விடை



[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0014]:விடை
[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0013]:விடை


[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0012]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0011]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0010]: விடை



[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0009]: விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0008]:விடை


 
[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0007]:விடை


[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0006]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0005]-விடை
[குத்தூசி, கடிகாரம், உலக்கை, ஆட்டுக்கல், அம்மி, உரல், கடிதம், உழவாரம், மத்து, அரிவாள், சுளகு, கடகம், துலா, துலாப்பட்டை, செம்பு, காம்புச்சத்தகம், கலப்பை.]

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0004]-விடை

மூளைக்குப் பயிற்சி-புதிர்-01

இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். எனவே அவற்றினை தவிர்த்து இணைந்தே முன்னேறுவோம். உங்கள் வருகைக்கு நன்றி.[riddle in tamil][விடைகளை அறிய கீழே செல்லுங்கள்-]


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0025]:

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0024]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0023]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0022]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0021]:



கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0020]:

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0020]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0019]:

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0018]:



கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0017]:



கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0016]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0015]:



கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0014]:


கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0013]



கண்டு பிடியுங்கள் : [புதிர் இலக்கம் 0012]


கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0011] -பின்வரும் படத்தில் இறுதியாகத் தவறிய இலக்கங்கள் எவை?

கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0010]




கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0009]


கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0008]


[விடைகளை அறிய கீழே செல்லுங்கள்-]

👌👌👌👌👌👌👌👌👌

கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0007]

பின்வரும் பொதுஅறிவு வினாக்களுக்குரிய சரியான விடையினைத் தெரிவு செய்க,[விடைகளை அறிய கீழே செல்லுங்கள்-] 









👌👌👌👌👌👌👌👌👌

கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0006]

கீழே தரப்படுள்ள A ,B ஆகியவற்றில் தவற விடப்பட்ட இலக்கங்கள் எவை?

[விடைகளை அறிய கீழே செல்லுங்கள்] 

👌👌👌👌👌👌👌👌👌

கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0005]

நவீன உலகில் தொலைந்துபோன [உறி ,திருகணி போன்றனவற்றை தவிர] பொருட்கள் நேர்கோட்டில் மறைந்து காணப்படுகின்றன. அவை எவை?