மூளைக்குப் பயிற்சி /புதிர்களுக்குரிய விடைகள் -02

இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். எனவே அவற்றினை தவிர்த்து இணைந்தே முன்னேறுவோம். உங்கள் வருகைக்கு நன்றி.[riddle in tamil][விடைகளை அறிய கீழே செல்லுங்கள்-]

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0042]:விடை


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0041]:விடை

1.ஈசல், 2,இரகசியம், 3.உப்பு

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0040]:விடை

விடை: A=3, B=4, C=9, D=5

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0039]:விடை


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0038]:விடை

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0037]:விடை

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0036]:விடை

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0035]:விடை

விடை: ''''சுண்டங்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்'''

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0034]:விடை

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0033]:விடை

இரண்டுமே குளிர்மிகுந்த தேசத்தில் வாழும் இனங்கள்.ஆனால் துருவக்கரடி வடதுருவ பனி ஆர்டிக் பிரதேசத்திலும், பென்குயின் தென்துருவ அன்ராட்டி க்கிலும் வாழ்பவை.எப்படி தவறினை கண்டுபிடித்த- என்பது வினாவாக இருந்தது. விடை - இரண்டையும் ஒன்றாக பார்த்திருக்க முடியாது.

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0032]:விடை



கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0031]:விடை

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0030]:விடை


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0029]:விடை

 கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0028]:விடை

விடை: 'வைத்தால் பிள்ளையார் எறிந்தால் சாணி'

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0027]:விடை

விடை:06

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0026]:விடை

பெண்கள் குடை பிடிப்பதற்கு இரு காரணங்கள் உண்டு.ஒன்று மழை,அடுத்து வெயில். மழைக்குரிய அறிகுறிகள் தரவில் இல்லை.எனவே வழமையான வெயிலாகவே இருக்கவேண்டும்.வெயிலால் பெண்களும்,குரங்கும் வியர்த்து நனைந்துவிட்டார்கள்.ஆனால் பன்றிக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாதபடியால் வெயர்க்கவில்லை. எனவே நனையவில்லை.

👌👌👌👌👌👌👌👌👌


No comments:

Post a Comment