வர்ணத்திரையில் இவ்வாரம் ....

 ‘உலகம்மை’ காதல் எப்.எம்., குச்சி ஐஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்த விஜய் பிரகாஷ், ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘உலகம்மை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகி கெளரி .இளையராஜா இசையமைக்கிறார் என்று படக் குழுவினர் கூறுகிறார்கள். சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவிய கதை இது.   'அனபெல் சுப்பிரமணியம்' விஜய்சேதுபதி 'அனபெல் சுப்பிரமணியம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக...

இராவணன் நல்லவனா?..கேள்வி(18--24)

கேள்வி(18):- தனி இரு மனிதர்களின் கெளரவப் பிரச்சனைக்காக போர் நடப்பது மனுதர்மமா? கெளரவத்திற்காக நாடும் நாடும் சண்டையிட்டுக் கொள்ளலாமா?   இது என் வார்த்தைகளில் இழையோடி வரும் கேள்வி.. ராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் பல அரசர்கள் நிம்மதியாக அரசாண்டுருக்கிறார்கள், தசரதன், ஜனகன், கோசல நாடு, கேகய நாடு, அங்க நாடு என அனைத்து நாடுகளும் அமைதியாக இருந்திருக்கின்றன. ராவணன் வம்புச் சண்டைக்கு போகவில்லை, மனிதர்களை கொல்லவில்லை என்பது தெரிகிறதல்லவா?   ஒருவன்...

"மிருகங்களிருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / பகுதி: 02

4] "என்ன நடந்தாலும் சிறு புன்னகையுடன் கடந்து செல்லுதல்" : ---   "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்"   "பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய்" - பாரதியார்   "இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்" [குறள் 621]   எம்மை சூழ நடைபெறும் அனைத்தையும் மறந்து புன்னகைக்கும் பொழுது, மனம் ஆழ் கடல் போல் அமைதியடைவதை  நாம் உணரலாம். உடலுக்கும் மனதுக்கும் எந்தவித மருந்தாலும்...