அடங்கா மதவி -(ஈழத்தவர் குறும் படம் )

Adanka Matavi   -Tamil Short Film
உயிருக்குப் பயந்து, புலம்பெயர்ந்து வந்து,  வாழும் நாடுகளில் மதிகெட்டு சிதறிப் போன வாழ்வுமுறைகளில் ஒன்றினை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளனர் ஈழத்து கலைஞர்கள்  குழு.பல சீர்த்திருத்த குறும்பட காணொளிகளை  வெளியிட்டு வரும் S .M .பாஸ்கரின் கதை,வசனம் ,இயக்கத்தில் வந்திருக்கும் , 20 நிமிடங்கள் கொண்ட இப்படம் அவரின்  திரைக்கலைப்பாதையின் முதிர்ச்சியினை மேலும் எடுத்துக் காட்டுகிறது.


-நன்றி 

No comments:

Post a Comment