வளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்து மகிழ்கிறோம். அவற்றில் மூன்றினை இங்கே வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம்.
1. சுண்டுக்குளி ப் பூவே பாடல் & நடனம் [sundu kuli poove]
2. ''அஞ்சல '' யாழ்ப்பாணம் கான பாடல்&நடனம் [Tamil Best Dancing Video || Anjala அஞ்சல Jaffna Gana]
3. ''வவுனியா மண்ணே'' பாடல் &நடனம் [Vavuniya Manney ( Music& Singing By- K.jeyanthan)]
தொகுப்பு: செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment