தமிழக சட்ட சபையில் 234 பேரில் வேற்று மொழியினர் 31 பேர் என்ற விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆனால், வேற்று மாநிலங்களில் தமிழர் ஒருவர்தானும் சட்ட சபையில் இருப்பதாகத் தெரியவில்லை!
தாய்மொழி தமிழ் இல்லாத தமிழக சட்டமன்ற
உறுப்பினர்கள்:-
'நாயுடு' மலர் படி 17
பேர் நாயுடு தெலுங்கு தாய் மொழியாக உள்ளவர்கள்.
மேலும் இது இல்லாமல் கீழேயுள்ள நபர்களும்
மாற்று மொழி பேசுவோர்.
கொளத்தூர் - ஸ்டாலின்- தெலுங்கு
தாம்பரம் -எஸ்.ஆர்.ராஜா-தெலுங்கு
தளி - பிரகாஷ் - கன்னடம்
குன்னூர். எ.ராமு - படுகர்
மேட்டுப்பாளையம் - சின்னராசு - கன்னடம்.
உடுமலைப்பேட்டை - ராதாகிஷ்னன்- தெலுங்கு
பொள்ளாச்சி - ஜெயராமன் - தெலுங்கு
வேடசந்தூர் - பரமசிவம் - கன்னடம்
குளித்தலை - ராமர் - தெலுங்கு
திருச்சி மேற்கு - நேரு -தெலுங்கு
மதுரை தெற்கு - சரவணன்- செளராஷ்டா
கம்பம் - ஜக்கையன் - தெலுங்கு
அருப்புக்கோட்டை - ராமா சந்திரன் -தெலுங்கு
கடம்பூர் - ராஜ் - தெலுங்கு
மொத்தம் 31 பிற மொழி பேசுவோர். மொத்தத்தில்
ஏமாளிகள் தமிழர். விழித்துக்கொள் இல்லை என்றால் இலங்கை போல் இங்கும் ஒருநாள்
நடக்கும்.
குறிப்பு:"தீபம்" - "தமிழனிடம் இருந்து கை
நழுவிய தமிழ் சினிமா" பாண்டியன் கருத்தில் இருந்து.
0 comments:
Post a Comment