
அமெரிக்க ஐக்கிய நாடு
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America USA US, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.எஸ்.ஏ, அல்லது
அமெரிக்கா என அழைக்கப்படுவது) ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட
ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு மத்திய வட அமெரிக்க கண்டத்தில்
அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும், தெற்கே...