ஏ தோட்டு கட ஓரத்திலே- நடனம்

புலம் பெயர்ந்தாலும் கலை  படைக்கும் தமிழர் 



கிராமிய பாடல்
இசை: M.M. கீரவாணி
குரல்: விஜயலக்ஷ்மி

ஏ தோட்டு கட ஓரத்திலே
ஏ தோடு ஒன்னாங்க
தோடு ரெண்டாங்க
தோடு மூணாங்க
வாங்க சொன்னேன்

சிங்சா சிங்சா சிங்சா சிங்

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

ஏ பூவு கட ஓரத்திலே
ஏ பூவு ஒன்னாங்க
பூவு ரெண்டாங்க
பூவு மூணாங்க
வாங்க சொன்னேன்

சிங்சா சிங்சா சிங்சா சிங்

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

ஏ சீல கட ஓரத்திலே
ஏ சீல ஒன்னாங்க
சீல ரெண்டாங்க
சீல மூணாங்க
வாங்க சொன்னேன்

சிங்சா சிங்சா சிங்சா சிங்

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

ஏ பூடி கட ஓரத்திலே
ஏ பூடி ஒன்னாங்க
பூடி ரெண்டாங்க
பூடி மூணாங்க
வாங்க சொன்னேன்

சிங்சா சிங்சா சிங்சா சிங்

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

ஏ வளவி கட ஓரத்திலே
ஏ வளவி ஒன்னாங்க
வளவி ரெண்டாங்க
வளவி மூணாங்க
வாங்க சொன்னேன்

சிங்சா சிங்சா சிங்சா சிங்

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

ஏ கொலுசு கட ஓரத்திலே
ஏ கொலுசு ஒன்னாங்க
கொலுசு ரெண்டாங்க
கொலுசு மூணாங்க
வாங்க சொன்னேன்

சிங்சா சிங்சா சிங்சா சிங்

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க
வரவழச்சாக்க
மடி செரிஞ்சாக்க
வாறேன் போங்க
💃💃💃💃💃💃💃💃💃💃

No comments:

Post a Comment