மலைப்பாம்பைப் பிடிக்கும் ஆப்பிரிக்கக் குடியினர்


                                                                                          ஆப்பிரிக்காவில் காணும் (Python Sabae)  மலைப்பாம்பு உலகிலேயே பெரிய இனவகை மலைப்பாம்பாகும். இம்மலைப்பாம்பு சராசரி 6 மீட்டர் நீளம் வரை வளரும்.  மூர்க்கத்தனமாக எதிரிகளை தாக்கும் ஆற்றலைக் கொண்டது. 
                                                                                    இங்கு வாழும் பூர்வீக் குடியினர் மலைப்பாம்பைப் பிடிக்கும் முறையைக் காணும் போது வேடிக்கையாக இருப்பது போல் இருந்தாலும் சரியாக திட்டமிட்டு செயல்பட்டுள்ளதை இறுதியாக உணர முடிகிறது.                                                                             மலைப்பாம்பை பூர்வீகக் குடியினர் பிடிக்க கையாளும் யுக்தியை பார்க்கும் போது நாம் அசந்துபோகிறோம். இனி மலைப்பாம்பை எப்படி பிடிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். இவர்களின் அசத்தலான செயலை பார்ப்போம்.













வளர்ந்த பருத்த ஒரு மனிதனையே விழுங்கி விடும் இப்பாம்பு ஊருக்குள் வந்துவிட்டால் சிறுவர்களையும், வளர்ப்புப் பிராணிகளையும் விடவா போகிறது.                  
                                                        தகவல்:கயல்விழி. பரந்தாமன்

No comments:

Post a Comment