நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், சாதாரண செயற்பாட்டின்போதும் விடும் தவறுகள் பாரிய எதிர்வினையைத் தோற்றுவிக்கலாம். சில முக்கிய சுகாதாரக் குறிப்புகள் பின்வருமாறு:
👂செல்பேசியில் பேசும்போது வலது காதைப் பயன்படுத்தவும்.
🥤ஒரு நாளில் இரு தடவைகள் கோப்பி குடிக்க வேண’டாம்.
🤮மாத்திரைகளை உட்கொள்ளும்போது குளிர் நீரைப் பயன்படுத்த வேண்டாம்.
🥩மாலை 5 மணிக்குப் பின் பாரிய உணவை உட்கொள்ள வேண்டாம்.
🍵தேனீர் அருந்தும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
🍾எண்ணையுள்ள உணவை சாப்பாட்டில் குறைத்துக் கொள்ளவும்.
🍺காலையில் நீரை அதிகமாகவும், இரவில் குறைவாகவும் பருகுங்கள்.
🔌செல்பேசி மின்னேற்றிகளை தூரமாக வைத்திருக்கவும்.
☋ நீண்ட நேரம் காதில் பொருத்தும் ஒலிவாங்கிக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்.
⏰இரவு 10 மணி முதல் காலை 6 மணி முதல் உள்ள நேரம் உறங்குவதற்கு ஏற்ற சிறப்பான நேரம்.
🛏நித்திரைக்கு முன், மருந்து உட்கொண்ட உடனே படுக்க வேண்டாம்.
📵செல்பேசி மின்கலம் மிகவும் குறைவான மின்சாரத்தைக் கொண்டிருக்கும்போது பயன்படுத்த வேண்டாம். அப்போது 1000 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும்.
🤻🤻🤻🤻🤻🤻🤻🤻🤻🤻🤻🤻🤻🤻🤻
No comments:
Post a Comment