இந்தியா செய்திகள் வாசிக்க கீழ் உள்ள இணைப்புகளை அழுத்துக:-
⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳
tags:Chennai · Coimbatore ·
Madurai · Erode · Salem · Thoothukudi · Tiruchirappalli · Tirunelveli · Thanjavur · Tiruppur
· Vellore · Dindigul · Hosur
· Nagercoil · Avadi
Municipalities
Cuddalore Kanchipuram
Karaikudi Karur Kodaikanal Kovilpatti Kumbakonam Maraimalai Nagar Pallavapuram
Pollachi Rajapalayam Sivakasi Tambaram Tiruvannamalai Udhagamandalam
Ambur Alandur Attur
Chidambaram Coonoor Dharmapuri Gobichettipalayam Mannargudi Mayiladuthurai
Mettupalayam Mettur Nagapattinam Namakkal Palani Pammal Pattukkottai
Pudukkottai Ranipet Theni Allinagaram Tiruverkadu Thuraiyur Tindivanam
Tiruchengode Tiruppattur Udumalaipettai Valparai Vaniyambadi Viluppuram
Virudhunagar
Arakkonam Arani
Aranthangi Arcot Aruppukkottai Bodinayakkanur Chengalpattu Colachel Cumbum
Devakottai Dharapuram Edappadi Gudiyatham Kadayanallur Kallakurichi
Komarapalayam Krishnagiri Manapparai Palladam Panruti Paramakudi Poonamallee
Ramanathapuram Rasipuram Sankarankovil Sembakkam Sathyamangalam Sivaganga
Srivilliputhur Thiruthangal Tiruvallur Tenkasi Thiruvarur Virudhachalam
Ambasamudram Anakaputhur
Ariyalur Bhavani Chinnamanur Gudalur (Nilgiris district) Gudalur (Theni
district) Jayankondam Jolarpettai Kangeyam Kayalpatnam Kilakarai Koothanallur
Kulithalai Kuzhithurai Maduranthakam Melur Melvisharam Nellikuppam Nelliyalam
Oddanchatram Padmanabhapuram Pallipalayam Perambalur Periyakulam Pernambut
Puliyankudi Punjai Puliampatti Rameswaram Sattur Sengottai Sirkazhi Thiruttani
Thiruthuraipoondi Thiruvathipuram Thuvakudi Tirumangalam Usilampatti Vandavasi
Vedaranyam Vellakoil Vikramasingapuram Walajapet
தேவையான தகவல்களை சுருக்கமாக செய்திகளாக வழங்கும் அருமையான பக்கம். தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeletesuper
ReplyDeleteதமிழ் நாட்டில என்னன்னவோ எல்லாம் நடக்கின்றன
ReplyDeleteசில வருடங்களிற்கு முன் சன் டிவி யில் தொடர் நாடகங்களில் ஒரு வாரத்தில் அடுத்து அடுத்து 3 நாடகங்களில் கத்திக்குத்து இடம்பெற்றது. அப்போது ஒருவர் சன் டிவி யினர் வாடகைக்கு எடுத்த கத்தியை திரும்பக் கொடுப்பதற்கு முதல் ஒரேயடியாய் பாவித்துவிட்டு கொடுப்பதாக ஒருவர் கேலி பண்ணினார். நாடகங்கள் கொடுத்த வரம் தமிழ்நாட்டில் எல்லாமே நடக்கின்றன. நாட்டின் முன்னேற்றகரமான திட்ட்ங்கள் என்னவந்தாலும் எதிர்த்துப் போராட பல குழுக்கள் இருக்கின்றன,ஆனால் நன்மைக்காக போராட யாருமில்லை .
ReplyDeleteஇலங்கை கடற் படையினர் தங்கள் எல்லைக்குள் வருகின்றனர் என கூறி இந்திய மீனவரை கைது செய்கிறார்கள்,கஞ்சா ,புகையிலை,பீடி கடத்துவோரை பிடிக்கிறார்கள்.அப்பிராந்தியத்தில் கடற்கொள்ளையும் நடக்கிறது. இந்தியாவுக்கும் ஒரு கடற்படை இருப்பதாக ஞாபகம். அவர்களுக்கும் பல மில்லியன் பணம் வருடாந்தம் ஒதுக்கப்படுகிறது.நித்திரையா கொள்கிறார்கள்?
ReplyDeleteசெய்தி:👉மாணவர்களுக்கு 2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் கொண்ட சி.டி. இலவசமாக வழங்கப்படும் - அமைச்சர்
ReplyDelete-அழிக்கப்பட் டுக்கொண்டிருக்கும் தாய் மொழிக்கு ஏதும் செய்வதாகத் தெரியவில்லை.வாழாதே தமிழ்!.வளராதே தமிழ் !
செய்தி;👉பெண்கள் பாதுகாப்புக்காக 40 அம்மா ரோந்து வாகனங்கள்
ReplyDeleteகருத்து:இதைவிட ஒவ்வொரு பெண்களுக்கும் இலவசமாக கராத்தே பயிற்சி வழங்கப்படல் வேண்டும்
மகிழ்ச்சியான செய்தி:👉பாலியல் உறவுக்கு அழைத்த வாலிபரை ஓட ஓட உதைத்த இளம்பெண்