ஒரு "கில்கமெஷ்" பாடல்: கவி


"Erotic Love Songs In Sumerian Literature" / "சுமேரிய இலக்கியத்தின் ஒரு சிற்றின்ப காதல் பாடல்":-   
                                  

In the 4,100-year-old tale of love, death and adventure, "Epic of Gilgamesh", the world’s oldest epic masterpiece, Tablet I, poems / Gilgamesh 78, Shamhat, A temple prostitute, tames Enkidu, The wild man, through her love-arts.The scene opens with Shamhat positioning herself on the forest floor and Enkidu warily drawing near, perhaps afraid or even intimidated by her bold stature. The narrative then describes how Shamhat boldly initiates the encounter in poems. Tamil translations of this poem by me also given below. /   மெசொப்பொத்தேமியாவில் உள்ள புகழ் பெற்ற நகரமான உருக்கில் தான் "கில்கமெஷ்" காப்பியம் [“Gilgamesh Epic”/கி மு 2100] உருவாகின. இதில், என்கிடு [Enkidu] என்ற ஒரு காட்டு வாசிகும் சமாட் [Shamhat] என்ற தேவ தாசிக்கும் இடையில் ஏற்படும் உறவு சில சிற்றின்பப் பாடல்கள் மூலம் வர்ணிக்கப்படுகிறது. சமாட் தனது ஆடையை நெகிழ விட்டு காமத்தை மூட்டக் கூடியவாறு காட்டின் நிலத்தில் ஓய்யாரமாக அமர்ந்து இருப்பதுடன் அந்த காட்சி தொடங்குகிறது. என்கிடு மிக எச்சரிக்கையுடன் அவளை நெருங்கினான். ஒரு வேளை அவன் மிரண்டோ அல்லது அவள் அங்கு தைரியமாக பெருமித அழகு வாய்ந்த சிலை போல தன் பெண்மையின் வனப்பை காட்டிக் கொண்டு இருக்கும் அந்த காட்சி கொடுத்த அச்சுறுத்தலாலும் இருக்கலாம். இந்த பாடல் எப்படி சமாட், தன்னை நோக்கி வரும் என்கிடுவினை, முகம் கொடுத்தாள் என வர்ணிக்கிறது. இதை நான் என்னால் இயன்றவரை கருத்து விலகாமல் மொழிபெயர்த்து கீழே தருகிறேன். 

"She stripped off her robe and lay there naked,
with her legs apart, touching herself.
Enkidu saw her and warily approached.
He sniffed the air. He gazed at her body.
He drew close, Shamhat touched him on the thigh,
touched his manhood and put him inside her.
She used her love-arts, she took his breath
with her kisses,held nothing back, and showed him
what a woman is For seven days
he stayed erect and made love with her,
until he had had enough"
(Gilgamesh 78)

ஆடை நெகிழ உடல் மிளிர
சாடை காட்டி  நளினமாய் அமர்ந்தாள்

காலை அகட்டி காமம் தெளித்து
தலை அசைத்து சிலையாய் இருந்தாள்

பெண்மை வனப்பு சுண்டி இழுக்க
ஆண்மை ஆசை அவளில் போக்க

கருத்த என்கிடு மிரண்டு வந்தான்
பருத்த உடலை காட்டி வந்தான்

அருகில் வந்து முகர்ந்து ரசித்தான் 
உருண்டை கண்களால் கூர்ந்து பார்த்தான்

எடுத்த எடுப்பில் அவளை தழுவினான்
அடுத்து தன் உடையை நழுவினான்

ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டாள்
நடுங்கும் அவன் தொடையை பற்றினாள் 

மலை சாரலில் மந்தை மேய
மாலை மயக்கத்தில் இருவரும் கொஞ்ச

சோலை நடுவில் தம்மை மறந்து
ஓலை மெத்தையில் இரண்டு ஒன்றானது

இதய தடாகத்தின் இன்ப அலையில் 
இதமான இரவின் இலக்கியம் போதித்தாள்

மஞ்சள் நிலாவில் கவர்ச்சி காட்டி
வஞ்சை இதழால் முத்தங்கள் கொடுத்தாள்

ஏழு நாட்களாய் போதையில் மயங்க    
எழுந்த ஆசைகள் மடியில் கழிய

நெஞ்சை விஞ்சும் காமங்கள் ஒழிய
கொஞ்சம் தனியாய் இருவரும் பிரிந்தனர்
[கில்கமெஷ் 78]

⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄⤄

"கருத்த மேனியன் மிரண்டு வந்தான்
பருத்த உடலை தூக்கி வந்தான்
அருகில் வந்து எதோ உளறினான்
உருண்டை கண்கள் முறைத்து பார்த்தது!"

"எடுத்த எடுப்பில் அவனை தழுவினேன்
அடுத்து எந்தன் உடையை நழுவினேன்
நடுங்கும் அவன் தொடையை பற்றினேன்
ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டேன்!"

"மலை சாரலில் மந்தை மேய
மாலை மயக்கத்தில் இருவரும் கொஞ்ச
சேலை காற்றில் பறந்து போக
ஓலை மெத்தையில் இரண்டு ஒன்றானது!"

[மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

[கில்கமெஷ் 78/சொல்லுக்கு சொல் இல்லாமல் ஆனால் மூலக் கருத்தை பிரதி பலிக்கக் கூடியதாக தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது]

🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼

0 comments:

Post a Comment