கவிதை: நாம்தமிழர் (#2):ஆக்கம் ---செல்லத்துரை மனுவேந்தன்





1 comment:

  1. v கியுபேர்ட்-(வோஊன்-கனடா)
    தங்கள் நிஜமான நினைவுகளை நிறைவாக தரும் ஆற்றல்மிக்க தீபம் எனும் இணைய சஞ்சிகை ஒளிவீசி மிளிர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.-

    v கனகரத்தினம். (மார்க்கம்-கனடா)
    தீபத் திருநாளில் சிந்தனையில் உதித்த "தீபம்" இணையத்தளம்; இணைய வலையில் பேரொளியாக வலம்வந்து எம்மக்களுக்கு அறிவொளி பரப்பி புத்துயிர் ஊட்டும் அணையாத தீபமாக என்றென்றும் பிரகாசிக்க எமது நல்வாழ்த்துக்கள்.

    இணையத்தளங்கள் ஊர் மக்களின் வளர்ச்சியை வெளிப்படுத்துபவை. அவை ஊரின் அறிவுப் பொக்கிஷங்களாக மதிக்கப் பெறுபவை. தற்காலத்தில் மக்களின் அறிவு வளர்ச்சியை அளக்கும் அளவுகோலாக கணிக்கப் பெறுபவை. எமது ஊரின் இணையத்தளங்கள் எமது ஊருக்கு பெருமை தேடித் தருபவை. "ஊர் மக்களின் அறிவு வளர்ச்சியே ஊரின் உயற்ச்சி".


    வாருங்கள் எம்மாலான நல்லன செய்து நாமும் வளர்ந்து ஊருக்கும் ஊர் மக்களுக்கும் பெருமை தேடிக் கொடுப்போம்.


    v ராஜ்மோகன் -(ஸ்ரோர்வில்-கனடா)
    நல்லதொரு முயற்சி தொடரட்டும் சேவை. வாழ்த்துக்கள்.


    v தேவராஜா (ஸ்கார்பொரோ-கனடா )
    .அழகான அமைப்பு.புதியபாதை. வாழ்த்துக்கள்.
    v குணம் (ஸ்கார்பொரோ-கனடா )


    நீண்டநாள்கனவு தீபமாய் ஒளிர்ந்துள்ளது.வாழ்த்துக்கள்.

    v ம.தி.சுதா(யாழ்ப்பாணம்)
    "தீபம்" பார்த்தேன் சகோதரம் நல்ல விசயங்கள் போட்டிருக்கிறீர்கள்...


    கருத்துக்கள் பகுதிக்கு வாழ்த்துக்கள் அனுப்பிய அனைத்து உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
    உங்கள் கருத்துக்களுக்கு அல்லது ஆக்கங்களுக்கு

    ReplyDelete