சொல்வதெழுதல் போட்டி:2020

மேற்படி கழக அங்கத்தவர்களின் கவனத்திற்கு - வழக்கம்போல் இவ்வாண்டின்  போட்டிக்குரிய சொற் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. உங்கள் பிள்ளைகளின் தற்போதைய வகுப்புகளிற்கான ,பிரிவினைத் தெரிவுசெய்து மார்ச் மாத ப் பாடசாலை விடுமுறையில் இடம்பெற இருக்கும் ,போட்டியில் பங்குபற்ற உங்கள் பிள்ளைகளை தயார்படுத்திக் கொள்ளுங்கள். காலம், இடம் பின்னர் அறிவிக்கப்படும். பண் கலை பண் பாட் டுக் கழகம் தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2020 காலம்:மார்ச் விடுமுறை...

தமிழ் மொழி அழிந்துவிடுமா?

உலகிலே, பயன்பாட்டில் இல்லாத 25  மொழிகள் இன்னும் 50 வருடங்களில் அழிந்துவிடும் என்று உலக நிறுவனம் யுனஸ்கோ தெரிவித்துள்ளது. இதில் தமிழ் மொழி எட்டாவது இடத்தில் இருக்கின்றது என்பது ஒரு கவலைக்கிடமான விடயமாகும். அழியும்தான் என்பதற்கு கடந்த கால, நிகழ் கால மக்கள் நடவடிக்கைகள் பல மிகவும் சாதகமாக இருக்கின்றன. தமிழ் செத்துக் கொண்டு இருப்பதாகக் கூறுவோர்  கண்டு மனம் கொதித்த பாரதி, அதைத் தன்  வாயால் சொல்ல விரும்பாது 'மெல்லத் தமிழ் இனிச்...