வாசகர்கள்
அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் .
இன்றய
உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும்
மாறிக்கொண்டிருக்கிறான்.
விஞ்ஞானம்
எப்படி மனிதனுக்கு நன்மைகள் விதைத்தாலும் ,மறுபக்கத்தில்
தீமைகளையும் இணையாக விதைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
அதேபோலவே மனிதனும் காலச்சக்கரத்தில் மனிதத்ததை
மேம்படுத்தியவர்கள் ஒருபுறம் இருந்தாலும் , அதே
மனிதத்தை இழந்தவர்களும் இன்னொருபுறம் மலிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக வெவ்வேறு வடிவங்களில் திரிப்படைந்து இன்று உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்,மாறிவரும் மாபெரும் விஞ்ஞானப் புரட்சிக்கே பெரும் சவாலாக அமைந்துவிட்டது.
எனவே, இடம்,காலம்,சுற்றாடல்
புரிந்து ,நடந்து பிறக்கும் ஆண்டில்
கொள்ளை நோய்கள், ஏமாற்றங்கள், கவலைகள் அற்ற ஆண்டாக
அனைவருக்கும் கிடைக்க நாம் வாழ்த்தி வணங்குகிறோம்.
அதேவேளையில் தீபம் சஞ்சிகையும் தரமான ,ஆரோக்கியமான ஆக்கங்களுடன் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சந்திக்கவைத்த தீபம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் , தீபம் தனது 11வது ஆண்டு நிறைவினை க்கடந்து கடந்து அதன் வளர்ச்சிப்பாதையில் மேலும் தமிழுக்கும், சமுதாயத்திற்கும் எம் பணி தொடரும் என்பதில் பெருமை கொள்கிறோம். நன்றி

www.ttamil.com✍←தீபம்→✍www.theebam.com
No comments:
Post a Comment