
தீபம் வாசகர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துகள்
[தொடர்→ இறுதி அங்கம் தொடர்கிறது]
தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க காலத்தில் எழுதப்பட்ட எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுகளை இனி பார்ப்போம்.இங்கு பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!ஆனால் அது தான் ஆண்டின் தொடக்கம் என எங்கும் குறிக்கப்படவில்லை.
"மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன்
இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு
..............................
தைஇத்...