சிவவாக்கியம்-134அறையறை இடைக்கிடந்த அன்று தூமை என்கிறீர்முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர்துறை அறிந்து நீற்குளித்தால் அன்று தூமை என்கிறீர்போரை இலாத நீசரோடும் போருந்துமாறது எங்ஙனே.இளம்பெண்களை மாதத்தில் மூன்று நாட்கள் அறையில் ஒதுக்கி வைப்பது ஏன் என்றால் அவள் தீட்டு என்று சொல்கின்றார்கள். பத்து மாதம் கருவிலிருந்து பிறந்த குழந்தைகளுக்கும் தீட்டு என்கிறார்கள். இறந்த சாவுக்குப் போய்விட்டு குளத்தின் துறைகளில் குளிக்கும் காரணம் கேட்டால் அதற்கும்...
'உன்நினைவுகளில் என்றும் ...... '

"எங்கள் வீட்டின்
குலமகளாய் இணைந்து
எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து
எடுப்பாய் குடும்பத்தில் இரண்டற கலந்து
எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!"
"மனதை கவர்ந்து
அன்புமழையில் நனைத்து
மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து
மகரிகை தொங்க வலதுகால் வைத்த
மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!!"
"வந்தாரை மகிழ்வித்து
மனமார வாழ்த்தி
வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து
வயிறு நிறைய உபசாரம் செய்து
வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!"
"கல்விஞானம்...
தமிழ் Bigg Boss நிகழ்ச்சி ஒரு மேடை நாடகமா?

தமிழ் தொலைக்காடசி ஒன்றில் தற்சமயம்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி பற்றி பொதுமக்களால்
பலவிதமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இது, உள்ளிருப்போர்
இடையில் ஒர் இயல்பில் நடக்கும் சம்பவங்களைக்
கோர்வைப்படுத்தி, மாற்றம் ஒன்றும்
இன்றி அப்படியே காண்பிக்கிறார்களா அல்லது இயக்குனர்களின் கடுமையான நெறியாழ்மையுடன்
ஏற்கனவே சொல்லிவைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் படி நடிக்க வைக்கப்பட்டு மீள்
ஒழுங்குபடுத்தி ஓட விடுகிறார்களா?
இந்த...
பாடுபட்டுத் தேடிப் பணத்தை -கனடாவிலிருந்து ஒரு கடிதம்

12.12.2010
அன்புள்ள
தங்கைச்சிக்கு,
நாம்
நலம்,...
Subscribe to:
Posts (Atom)