குடும்பத்தில் வரும் இழப்புகள் , கணவன் , மனைவி இருவருக்குமே கவலையினைக் கொடுக்கும் என உணராது , ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சாட்டுவது இருவரினதும் மனநிலையினையே மேலும் பாதிக்கும். இதனை உணர்த்தும் குறும் படம் இது. என்நிலை வந்தாலும் ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்துவதே இல்லறமாகும்.
No comments:
Post a Comment