அண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் பாடல்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சூரி, சமுத்திரக்கனி, யோகி பாபு, நட்டி என்ற நடராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் எங்க அண்ணன் என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment