Theebam.com
கோபுரம் கட்டினால்........
.
.
.
கோபுரம் கட்டினால்
கோடீஸ்வரனாகலாமென்ற
கனவுடன் ,
கடன்பட்டுக்
கோவிலுக்கு
கொட்டிய
காசில்
கோவில்க்காரன்
கோடிஸ்வரனாக ,
கொட்டியவன்
கொடும்பழியுடன்
கோமானாண்டியானான்.
-s.manuventhan
1 comment:
arun
Friday, May 17, 2013
இதை உணர்ந்தவர்கள் ஒரு சிலரே
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
இதை உணர்ந்தவர்கள் ஒரு சிலரே
ReplyDelete