ஆரம்பம் எப்படி என்று தெரியுமா?

கச்சா எண்ணெய்:தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர். 
பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).
ரஷ்யா: ரஷ்யாவில்அமைந்துள்ளஓய்மைக்கோன் (Oymyakon)எனும்கிராமமேமக்கள்குடியேறிவாழும்உலகின்மிகக்குளிரானகிராமம்ஆகும்.
அங்குஇந்தஜனவரிமாதத்தில்மட்டும்சராசரிவெப்பநிலையாக -50C பதிவாகியுள்ளது. மேலும்இங்குமிகக்குறைந்தவெப்பநிலையாக -71.2Cபதிவாகியுள்ளது. இங்குடிசம்பரில்பகல்பொழுதுவெறும்மணித்தியாலங்களுக்கும்அதிகபட்சமாககோடைகாலத்தில்21மணித்தியாலங்களும்நீடிக்கின்றது. இங்குமக்கள்தொகைவெறும் 500 பேராகும்.
இவர்களின்முக்கியஉணவாக Reindeer எனப்படும்கலைமான்மற்றும்குதிரைகளின் இறைச்சிவிளங்குகின்றது. இங்குள்ள பல வீடுகளின் கழிப்பறையும் குளியலறையும் வீட்டுக்கு வெளியே ஹீட்டர் பூட்டப் படாமல் அமைந்துள்ளன. சில குடிமக்கள் தமது காரை நாள் முழுதும் ஸ்டார்ட்டிங்கிலேயே வைத்துள்ளனர். இதற்குக் காரணம் ஒரு தடவை இது நிறுத்தப் பட்டால் மறுபடி ஸ்டார்ட் ஆவது சந்தேகத்துக்குரியது என்பதனால் ஆகும்.
பெய்ஜிங்: உலகிலேயேமிகவும்நீளமானபுல்லட்ரயில்பாதைஎன்றபெருமையைசீனாவில்அமையும்பெய்ஜிங்குவாங்ஸோஇடையிலானரயில்பாதைபெற்றுள்ளது.
மின்னல்வேகத்தில்செல்லக்கூடியபுல்லட்ரயில்கள்இதில்இயக்கப்படவுள்ளன.இதற்கானபாதைதான்தற்போதுஅதிவேகமாகதயாராகியுள்ளது.
மொத்தம்2298கிலோமீட்டர்தொலைவுக்குஇந்தரயில்பாதைஅமைக்கப்பட்டுள்ளது. இதுதான்உலகிலேயேநீளமானரயில்பாதையும்கூட
சீனா:சீனாரேடியோஇண்டர்நேஷனல்’ 1941-ம்ஆண்டுடிசம்பர் 3-ம்நாள்தொடங்கப்பட்டாலும், தமிழ்ஒலிபரப்பானது 1963-ம்ஆண்டுஆகஸ்டு 1-ம்தேதிமுறையாகத்தொடங்கப்பட்டது. சீனப்பல்கலைக்கழகத்தின்ஓர்அங்கமாகஉள்ளபீகிங்ஒலிபரப்புக்கல்லூரியில்தமிழ்பட்டப்படிப்பு 1960-ல்தொடங்கப்பட்டது. முதல்கட்டத்தில் 20 சீனமாணவர்களும்அதன்பின் 1963-ல் 20 மாணவர்களும்சேர்ந்துபடிக்கத்தொடங்கினர்.

அந்தச்சமயத்தில்அவர்களுக்குதமிழைக்கற்றுத்தரஇலங்கையில்இருந்துமாகறல்கந்தசாமிஎன்றதமிழறிஞர்சென்றார். இவரைஅடுத்துசின்னத்தம்பி, சாரதாசர்மா, முனைவர்ந. கடிகாசலம், ராஜாராம்மற்றும்கிளீட்டஸ்ஆகியோர்வல்லுநர்களாகச்சீனவானொலியில்சேவையாற்றினர்.

இன்றுசீனவானொலிதமிழ்ப்பிரிவினில்பணியாற்றும்சீனர்கள்அனைவரும்தங்களதுபெயரைத்தூயதமிழில்மாற்றிக்கொண்டுதூயதமிழில்பேசிஒலிபரப்பிவருகின்றனர். சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமகள், கலைமணிபோன்றஅறிவிப்பாளர்கள்சீனவானொலியின்நேயர்கள்மனதினில்இன்றும்ஒலித்துக்கொண்டுஇருக்கும்பெயர்கள்.

தமிழ்மூலம்சீனம்’ என்றபெயரில்ஒலிபரப்பிவரும்நிகழ்ச்சிநேயர்கள்மத்தியில்புகழ்பெற்றது. மிகவும்எளிதாக, மெதுவாகஅனைவருக்கும்புரியும்வண்ணம்அந்தநிகழ்ச்சியைவழங்கிவருகின்றனர்.

அந்தநிகழ்ச்சியில்ஒலிபரப்பாகும்பாடத்திட்டங்களின்படிநூல்களும்அச்சிடப்பட்டுநேயர்களுக்குஇலவசமாகவேஅனுப்பிவைக்கின்றனர். ஆர்வம்உள்ளஎவரும்எளிதாகஇந்தநூல்களைக்கொண்டுசீனமொழியைக்கற்றுக்கொள்ளலாம்.


சோப்பு: பண்டையபாபிலோனியர்கள்என்னும்தற்போதையஈராக்கியர்கள்தான்உலகிலேயேமுதன்முதலில்சோப்புகளைதயாரித்துபயன்படுத்தியவர்கள்ஆவர்.அன்றையபாபிலோனியவேதியியலாளர்கள், கறைகளைஅகற்றிசுத்தம்செய்வதற்க்காகஒருபொருளைஉருவாக்கிடவேண்டும்என்று 2500 ஆண்டுகளுக்கு முன் ஆவல்கொண்டனர்.சாம்பலுடன், விலங்குகளின்கொழுப்புகளில்இருந்துபெறப்பட்டகொழுப்புஎண்ணெய், மெழுகு, மற்றும்உப்புஇவற்றுடன்தண்ணீரையும்சேர்த்துஒருகாரகரைசல்தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்டஇந்தக்காரகரைசலை (alkali) சூடுபடுத்திகொதிக்கவைத்துவற்றச்செய்தனர். காரகரைசல்வற்றிதிண்மநிலையைஅடைந்ததும்அவைசிறுசிறுதுண்டுகளாகவெட்டப்பட்டது. இதுதான்மனிதன்முதலில்தயாரித்தசவர்க்காரம் (soap) ஆகும்.

🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼🧼

No comments:

Post a Comment