😆சிலரை மறந்துவிடுங்கள்: உங்களை வேன்றுமென்றே மறந்து செல்பவர்களை ,நீங்களும் மறந்துவிடுங்கள்.
😔சிலரை மன்னித்து விடுங்கள் : தெரியாமலோ அல்லது பயந்து செய்யும் தவறுகளை மன்னித்து விடுங்கள்.
😎சிலரைக் கடந்துவிடுங்கள்:உங்கள் பாதையில் தடங்கலாக இருப்பவர்களுக்காக , உங்கள் நேரத்தினை செலவிடாமல் கடந்து செல்லுங்கள் .
😈சிலரை வெறுத்து விடுங்கள்: உங்களை ஒரு உறவாக மதிக்க விரும்பாதவர்களை வெறுத்துவிடுங்கள்.
😉எவரையும் தூக்கிச் சுமக்காதீர்கள்: எல்லோரும் கால் முளைத்தவர்கள்தான். எனவே யாரையும் உங்கள் பொறுப்பு என உங்கள் எதிர் காலத்தினை சீரழிக்காதீர்கள்.
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
No comments:
Post a Comment