தேவதையாய் வந்துவிடு





தேவதையாய் வந்துவிடு 
என் தனிமையினை 
கலைத்துவிடு 
உணர்விலே கலந்துவிடு
அன்பே
உறையாமல் உணர்ந்துவிடு
விடியளாய் நீ இருப்பாய்
விடியும் பொழுதிலே
உதயம் கண்டுவிடுவேன்
உதிக்கும் காதலிலும்
தரணியிலே மலர்ந்துவிடுவேன்
தாயாகவும் காத்திடுவேன்

💓💓💓💓💓💓காலையடி ,அகிலன் ராஜா💓💓💓💓💓💓

No comments:

Post a Comment