கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் தமிழர்கள். அதனால் கதிரவனுக்கு பல பெயர்கள்யிட்டு வணங்கிவந்தனர். கதிரவன் பொருள்படும் சொற்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
அ
·
அசிரன்
·
அசீதகரன்
·
அண்டயோனி
·
அம்பரமணி
·
அமிசு
·
அரி
·
அரியமா
·
அருக்கன்
·
அருணன்
·
அலரி
·
அலரியோன்
·
அழலவன்
·
அனலி
ஆ
·
ஆதபன்
·
ஆதவன்
·
ஆதித்தன்
·
ஆம்பலரி
·
ஆழ்வான்
இ
·
இமபடி
·
இரவி
·
இருட்பகை
·
இருள்வலி
ஈ
·
ஈரிலை
உ
·
உடுப்பகை
·
உதயன்
எ
·
எயிறிலி
·
எரிகதிர்
·
எல்
·
எல்லவன்
·
எல்லி
·
எல்லிமன்
·
எல்லியன்
·
எல்லு
·
எல்லோன்
·
என்றவன்
·
என்றூழ்
ஏ
ஒ
·
ஒளியவன்
க
·
ககேசன்
·
ககேசுரன்
·
கஞ்சரன்
·
கதிர்
·
கதிரவன்
·
கதிரோன்
·
கனலி
·
கனலோன்
·
கிரகபதி
·
கிரணன்
·
கீசன்
·
குதபன்
·
கோபதி
ச
·
சகசட்சு
·
சகசாட்சி
·
சண்டன்
·
சதாகதி
·
சம்பு
·
சயம்
·
சவிதா
·
சுடரவன்
·
சுடரோன்
·
சுரன்
·
சூதன்
·
சூரன்
·
சூரி
·
சூரியன்
·
செய்யவன்
·
செய்யோன்
·
சோமபந்து
·
சௌரன்
ஞ
·
ஞாயிறு
த
·
தபன்
·
தபனன்
·
தரணியன்
·
தவனன்
·
தாமன்
·
திவாகரன்
·
தினகரன்
·
தினநாதன்
·
தினமணி
·
துலாதரன்
ந
·
நாயிறு
ப
·
பகலவன்
·
பகலோன்
·
பகவன்
·
பங்கயன்
·
பசதன்
·
பதங்கன்
·
பர்க்கன்
·
பரிதி
·
பனிப்பகை
·
பாது
·
பாமன்
·
பானு
·
பாஸ்கரன்
·
பிரமம்
·
பீது
·
புலரி
·
பேநன்
·
பேரொளி
·
பேனன்
ம
·
மணிமான்
·
மாலி
·
மிகிரன்
ய
வ
·
வானவன்
·
விகங்கம்
·
விரோசனன்
·
வெய்யவன்
·
வெய்யன்
·
வெய்யில்
·
வெய்யோன்
·
வெயிலோன்
·
வேதா
·
வைரோசனன்
·
வைரோசனி
No comments:
Post a Comment