ஒன்றிலிருந்து....கோடிக்கோடி-முக்கோடி


எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண்        ஒலிப்புச் சொல்
1    ஒன்று (ஏகம்)
10  பத்து
100           நூறு
1000         ஆயிரம்(சகசிரம்)
10,000      பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000   நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000            பத்து நூறாயிரம்
1,00,00,000         கோடி
10,00,00,000       அற்புதம்
1,00,00,00,000    நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000          கணம்
10,00,00,00,00,000        கற்பம்
1,00,00,00,00,00,000     நிகற்பம்
10,00,00,00,00,00,000  பதுமம்
1,00,00,00,00,00,00,000           சங்கம்
10,00,00,00,00,00,00,000         வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000      அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000   (அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000            பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000          பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

1 comments:

  1. அப்பப்பா!தமிழில் இப்படியும் உள்ளதா!

    ReplyDelete