வாழ்வினில் வெற்றியென்பது இன்று மனிதர்கள் பணத்தினை அடிப்படையாக வைத்து தவறாகவே சிந்திக்கிறார்கள். அதனால் சாகும்வரை உழைப்பு ,உழைப்பு என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் வெற்றி என்பது.....
✌*4
வயதில்*,
தனியாக
நடக்க
முடிந்தால்,
அது
வெற்றி
!
✌
*8 வயதில்*,
தனியாக
வெளியே
சென்று
வழி
தவறாமல்
வீடு
திரும்பினால்,
அது
வெற்றி
!
✌
*12 வயதில்*,
நல்ல
நண்பர்கள்
கிடைத்தால்,
அது
வெற்றி
!
✌
*18 வயதில்*,
வாகன
ஓட்டுனர்
உரிமம்
பெற்றால்,
அது
வெற்றி
!
✌
*22 வயதில்*,
பட்டதாரியாக
பல்கலைக்கழகத்திலிருந்து
வெளியேறினால்,
அது
வெற்றி
!
✌
*25 வயதில்*,
நல்ல
வேலை
கிடைத்தால்,
அது
வெற்றி
!
✌
*30 வயதில்*,
தனக்கென
குடும்பத்தை
அமைத்துக்கொள்ள
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*35 வயதில்*,
போதுமான
அளவு
சம்பாதிக்க
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*45 வயதில்*,
இளைஞரைப்
போன்ற
உருவத்தை
தங்கவைக்க
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*50 வயதில்*,
தன்
பிள்ளைகளுக்கு
நல்ல
கல்வியை
அளிக்க
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*55 வயதில்*,
நம்
கடமைகளை
தொடர்ந்து
சரியாக
செய்ய
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*60 வயதில்*,
ஓய்வு
பெற
வேண்டியவர்
என
நிராகரிக்கப்படாமல்
செயலாற்ற
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*65 வயதில்*,
நோயில்லாமல்
வாழ
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*70 வயதில்*,
மற்றவர்களுக்கு
பாரமில்லாமல்
வாழ
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*75 வயதில்*,
பழைய
நண்பர்களுடன்
உறவாடி
மகிழ
முடியுமானால்,
அது
வெற்றி
!
✌
*80 வயதிற்கு
மேல்*
மற்றவர்
துணையில்லாமல்
வெளியே
சென்று
வழி
தவறாமல்
வீடு
திரும்ப
முடியுமானால்,
அது
வெற்றி
!
தோற்று போனால்வெற்றி கிடைக்குமா ..............................?
✌
*அம்மாவிடம்
தோற்று
போ,
அன்பு
அதிகரிக்கும்..*
✌
*அப்பாவிடம்
தோற்று
போ,
அறிவு
மேம்படும்..*
✌
*துணையிடம்
தோற்று
போ,
மகிழ்ச்சி
இரட்டிப்பாகும்..*
✌
*பிள்ளையிடம்
தோற்று
போ,
பாசம்
பன்மடங்காகும்..*
✌
*சொந்தங்களிடம்
தோற்று
போ,
உறவு
பலப்படும்..*
✌
*நண்பனிடம்
தோற்று
போ,
நட்பு
உறுதிப்படும்..*
✌
*ஆகவே
தோற்று
போ,*தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
🙏
*”வாழ்க
வளமுடன்”*
-தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்
0 comments:
Post a Comment