ஆரம்பத்திலிருந்து வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:
பகுதி 65 வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:65...:&nbs...
தமிழில் ஒரு எழுத்து வழங்கிய சொற்கள்
தமிழில் 52 ஒற்றை எழுத்துச் சொற்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. உலகில் வேறு எந்த வரிவடிவ மொழியிலாவது இத்தனை ஒற்றை எழுத்துச் சொற்கள் இருக்குமா என்பது சந்தேகமே. சொல்வளம் (vocabulary) என்ற வகையில் பார்த்தால் தமிழின் பல சிறப்புகளுள் இதுவும் ஒன்று. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இந்தச் சொற்களின் முழுப் பட்டியல்லைப் பொருளுடன் காணலாம்.
அ - 'அந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
ஆ - மாடு.
இ - 'இந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
ஈ - ஒரு வகைப் பூச்சி, அழிவு.
உ - 'உந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
ஊ - ஊன், இறைச்சி.
எ - 'எந்த'...
Subscribe to:
Posts (Atom)