வாராய் நீ வாராய் !




இதயம் வரைந்த
காதல் ஓவியமோநெஞ்சிலே
இன்பம் பொங்க வைக்கிறதம்மா
இரக்கமின்றி இதழாய்
உதிர்ந்து போக செய்யாதே
இமைகளை திறந்து
ஒரு விளி பார் _அம்மா
இதயம் பேசும் காதலை
இதயத்துடிப்பும்
தன் தாகம் தன்னை
தணிக்கலாம்_
இளம் வயதினில் நீ
தந்த  காதல் சுகத்தில்
நான் மயங்கப் 
புன்னகை வாழ
உன் பார்வையில்
 வந்துப்போம்மா!

🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋காலையடி,அகிலன்


No comments:

Post a Comment