தணியாத தாகம்



தணியாத தாகம்
நிமிடத்தில் மாறுமா?
தனியாய் அழுத போதும்
தளரமாட்டேன்.
தவியாக தவிர்த்து
நொந்தே  இருந்தாலும்


தனித்து நின்றே
தடைகளை எதிர்கொள்வேன்

ஓடி ஓடியே போனாலும் 
உறவுகள்,
ஒடிந்து போகவில்லை
என் மனமும்
முடியும்வரை  மோதுவேன்
காலத்துடன் 
இலையென்றால் சாவேன்
மனம் முழுவதும்
தணியாத தாகம்!

✎✎✎✎✎✎✎காலையடி , அகிலன் ராஜா


No comments:

Post a Comment