கானகத்தைக் காத்திடாவிடில் .......



கானகம் தரும்
இயற்கை அழகை
காக்க தவறின்
கானகமும் கதறியழும் 
கண்ணீரிலும் கானகம்
மானிடனை மூழ்கடித்துவிடும்!
கானகம் இல்லைன்னா
மானிடனும் நிராயுதபாணியாய்
கானகத்தின் இன்னல்களால்
ஆரோக்கியத்தை
இழந்துவிடுவான்!

கானகத்தின் முடிவுமனித 
வாழ்க்கையை மாற்றிவிடும்
உயிர்ப்போடு வாழ வைப்போம்
கவனத்தோடு செயல்பட்டு
கானகத்தை பாதுகாப்போம்

🎄🌴🌳🌲காலையடி,அகிலன் ராஜா🌲🌳🌴🎄


No comments:

Post a Comment