விக்ரம் மகன் துருவ்
விஜய் தேவரகொண்டா
நடிப்பில் 2017 இல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படம் ,நாயகனாக விக்ரம்
மகன் துருவ் மற்றும் நாயகியாக மேகா என்ற புதுமுக பெங்காலி நடிகையுடன் ''வா்மா'' என்ற பெயரில் தமிழில்
ரீமேக் செய்யப்படுகிறது. பாலா இயக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளிவர ஆரம்பித்துள்ளது.
நடிகை காஜல் அகர்வால் லுடன் நடிகர் ஜெயம் ரவி
இந்தப் படத்தில்
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ்
தயாரிக்கிறார்.
முருகதாஸின் அடுத்த நாயகன்
முருகதாஸ் படங்கள்
என்றாலே எப்போதும் ஒரு வகையான எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது
இவர் சர்கார் படத்தை இயக்கி வருகின்றார்.
இதை தொடர்ந்து இவர்
யாருடன் இணைவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது, தற்போது நமக்கு நம்பத்தகுந்த ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால்
முருகதாஸ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளாராம், அதற்கான கதையை அவர் ரெடி செய்துவிட்டதாகவும் ஒரு செய்தி
வெளிவந்துள்ளது.
.
ஜெயலலிதாக்கு நித்யா மேனன்
விவசாயியாக சேதுபதி சேதுபதி
தர்மதுரையில்
டாக்டராகவும் சேதுபதியில் போலீஸ் அதிகாரியாகவும் வந்தார் விஜய் சேதுபதி. இப்போது
சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், 96, செக்க சிவந்த வானம், ரஜினியுடன் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய
படங்கள் கைவசம் உள்ளன. செக்கச்சிவந்த வானம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு
வருகிறது.
தற்போது ' சீதக்காதி' படத்தில் வயதான
விவசாயியாக வருகிறார். மேலும் பல தோற்றங்களிலும் நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி
தரணிதரன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த
நிலையில் விவசாயியாக வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில்
வெளியாகி இருக்கிறது.
சிம்புவுடன் சுந்தர்.சி
சுந்தர்.சி இயக்கும் படம்
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக்
செய்யப்பட்டு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இதில் சிம்பு ஜோடியாக
மேகா ஆகாஷ் நடிக்கிறார். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய
கதாபாத்திரத்தில் வருகிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் பட வேலைகளுக்காக படக்குழுவினர் ஜார்ஜியா
சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சுந்தர்.சி
படத்தில் சிம்பு நடிக்கும் தோற்றம் வெளியாகி உள்ளது. . படப்பிடிப்பை விரைவாக
முடித்து ஜனவரியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment