காற்றைப்போல தீண்டிவிடவே.
காதலோடு வா கதிரவனே.
நீயில்லா இடைவெளியை
யார்தான் நிரப்புவாரே.
நின்ற மலர்களையும்
பனி நனைத்திடவே.
திடம் குன்றி போகின்றனவே
திருமேனியின் அழகு
காதலோடு வந்து குழந்தை போல்
இதயத்தை
குளிர செய்.
உற்சாகமாக உடல்களும்
சிறகு விரிக்குமே.
ஆக்கம்:காலையடி,அகிலன்.
No comments:
Post a Comment